← All lyrics

2008

Kalavi

உருகுது மருகுது மஞ்சம் கொடு தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு பித்தம் கொண்டாடுது சித்தம் திண்டாடுது படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே அடிக்கடி இனி முத்தச்சத்தம் தகதகவென மனம் பத்தும் கொதிகொதிக்குது ரத்தம் நித்தம் உதிக்குமேயினி ஒரு யுத்தம் கண்கள் வெறித்திட ரத்தம் கொதிக்குதோ மேல்ல விரல்பட உள்ளம் சிலிர்க்குதோ அள்ளி அணைத்திட அனல் பறக்குதோ அன்பில் அடிபட எல்லாம் துடிக்குதோ கண்ணே பெண்ணே ராதை நீதான் என்தன் பாவை கண்ணில் காமம் கொண்டு வந்தேன் உன்தன் பாதை என்னைத்தாங்கிக் கொண்டு செய்வாயோ நீசேவை உள்ளம் சேர்ந்தபடி தாண்டுவோம் இப்பூவை அன்பே கயல்விழி நான் முயலடி அந்த வகைப்படி நான் உன் பக்கமடி பெண்ணே உன்னை தாதா நீதான் என்தன் ராதா கண்ணே காமம் கொண்டு பக்கம் வந்தேன் வாவா விரைந்திடு விரகத்தின் விரல் நுனி போவோம் விடிந்ததும் மறுபடி புதுமுனை போவோம் கூடல் தேடித்தரும் புதிது முழுவதும் அறிந்தவர் அரிது உருகுது மருகுது மஞ்சம் கொடு தளிரிது பிளிறுது தஞ்சம் கொடு படமெடுத்தாடுது பதியுனை நினைத்தே புதிர்தொடுத்தாடு நீ எனையெடுத்தே அடிக்கடி இனி முத்தச்சத்தம் தகதகவென மனம் பத்தும் கொதிகொதியென ரத்தம் நித்தம் உதிக்குமேயினி ஒரு யுத்தம் உனக்கும் எனக்கும் பிடிக்கும் வெறிக்கு உலகம் பொடியாய் வெடிக்குமோ அடித்து முடித்து அணைத்த பிறகும் விரகம் முளையாய் முளைக்குமோ வளைத்து நெளித்து சுழித்து சுவைக்க கொடியே நீயும் தேடி வா இருட்டில் விளக்கை அணைத்து முடித்து புதிய பொருளைத் தேட வா நித்தம் போடும் முத்தச் சத்தம் எண்ண மனம் சிலிர்க்குது சித்தம் கொண்ட சித்தத்தினால் கூட மனம் துடிக்குது ரத்தம் பாயும் வேகத்தில உள்ளே அனல் அடிக்குது பத்தினிக்குப் பத்துப்போட உள்ள மணி அடிக்குது கனியே பனியே மணியே தனியே எனையே நீயும் தேடவா விழியின் வழியே பொழியும் ஒளியே போதும் நீயும் கூட வா அடியே கொடியே விடிய விடிய மடைகள் தாண்டி ஓடவா எரியும் விளக்கை அணைத்து முடித்து புதிய பொருளைத் தேட வா நயனங்களில் சந்தித்தோம் தோம் தோம் தோம் மனமெங்கிலும் தித்தித்தோம் தோம் தோம் தோம் உடலெங்கிலும் தத்திந்தோம் தோம் தோம் தோம் இன்பம் கொண்டோம் உடையது விடை பெற புது விடை வருதே